Thursday, September 1, 2011

சீன ஆற்றில் ‘சுனாமி’ ஆவேசம்

சீன ஆற்றில் 'சுனாமி' ஆவேசம்

பீஜிங்: சீனாவின் கியாங்டாங் ஆறு திடீரென ஆர்ப்பரித்து பாய்ந்ததில் சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் படுகாயம் அடைந்தனர்.

கடலில் சுனாமி வருவது போல உலகின் சில பகுதிகளில் உள்ள ஆறுகளில் 'டைடல் போர்' என்ற பேரலை சில நேரங்களில் வரும். இந்தியாவில் கங்கை, பிரம்மபுத்திரா நதிகள், ஆஸ்திரேலியாவின் ஸ்டைக்ஸ் ஆறு, இங்கிலாந்தின் ஈடன் ஆறு ஆகியவை இதற்கு உதாரணங்கள். சீனாவின் ஜேஜியாங் மாகாணத்தில் ஓடும் கியாங்டாங் ஆற்றில் செப்டம்பர் மாதத்தில் ஒரு குறிப்பிட்ட நாளில் இந்த பேரலை நிகழ்வு நடக்கும். பூமியை சந்திரன் நெருங்கி வரும்போது ஏற்படும் ஈர்ப்பு விசை அதிகரிப்பு காரணமாக ஆறுகளில் பேரலை ஏற்படுவதாக கூறப்படுகிறது.

ஆற்றில் திடீரென அலைகள் திரள ஆரம்பிக்கும். ஹோவென்ற இரைச்சலுடன் கரையை நெருங்கும். ஆர்ப்பரித்து எழுகிற அலைகள், கரையை முட்டி பல அடி உயரத்துக்கு பிரமாண்டமாக எழும். கியாங்டாங் ஆற்றில் அதிகபட்சமாக 30 அடி உயரம் வரை அலை எழுந்ததற்கான சான்றுகள் உள்ளன.

இந்த ஆண்டின் பேரலை நிகழ்வு 2 நாட்களுக்கு முன்பு நடந்தது. இதை காண நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் மக்கள் திரண்டிருந்தனர். சந்திரனின் ஈர்ப்பு சக்தி அதிகம் இருப்பதால் மக்கள் தொலைவில் இருந்தே கண்டு ரசிக்குமாறு அரசு தரப்பு எச்சரித்திருந்தது. இதை பொருட்படுத்தாமல், கரையில் ஏராளமானோர் நின்றிருந்தனர்.

எதிர்பார்த்தபடியே, கியாங்டாங் ஆற்றில் அமைதி நிலவியது. சிறிது நேரத்துக்கு பிறகு அலைகள் எழும்ப ஆரம்பித்தன. கரையை நெருங்க நெருங்க.. ஆக்ரோஷமாக மாறின. வழக்கம்போல, கரை வரை வந்து 'ரிவர்ஸ்' எடுக்கும் என்று எதிர்பார்த்த மக்களுக்கு ஷாக். அதற்கு பிறகும் ஆவேசம் அடங்காத அலை, கரையையும் தாண்டி பல அடி தூரம் வரை ஊருக்குள் புகுந்தது. பார்த்துக் கொண்டிருந்தவர்கள் தூக்கி வீசப்பட்டனர். நூற்றுக்கணக்கானோர் படுகாயம். அதிர்ஷ்டவசமாக உயிர்ச் சேதம் இல்லை.

Courtesy_

Also read the related stories

China's Qiantang River Gets Record Level of Tides Ahead of Typhoon Nanmadol

By IB Times Staff Reporter | Sep 01, 2011 01:57 AM EDT

Every year, thousands of visitors and tourists gather to watch the soaring tide on the banks of Qiantang River in Haining, eastern China's Zhejiang province.

Tidal waves are seen each year at the river during the eighth month of the Lunar calendar, with the most violent tide reaching a height of nine metres (29.5 feet), according to the local media.

Qiantang River is one of the few places in the world where the tidal phenomenon occurs, when an incoming tide forms a wave that travels up a river against the direction of the river's current.

However, as Typhoon Nanmadol approaches eastern China, the tides and waves in Qiantang River recorded the highest level in 10 years on Wednesday, Reuters reports.

Tropical storm Nanmadol headed for China on Monday, lost strength after drenching southern and eastern Taiwan, forcing evacuations, shutting businesses, disrupting transport but causing no major damage.

Heavy rains and strong winds caused by Typhoon Nanmadol led to severe flooding and landslides in the northern Philippines on Saturday, killing two people while two others remained missing.

Some of the latest pictures below show the soaring tides on the banks of Qiantang River and a few file photos depicting the unique tidal phenomenon.

Residents run away as waves from a tidal bore surge past a barrier and a vehicle on the banks of Qiantang River in Hangzhou, Zhejiang province August 31, 2011. As Typhoon Nanmadol approaches eastern China, the tides and waves in Qiantang River recorded its highest level in 10 years, local media reported.

Description about the Photos

Policemen and residents run as waves from a tidal bore surge past a barrier on the banks of Qiantang River in Haining, Zhejiang province August 31, 2011.

Local residents gather as they watch tides and waves of the Qiantang River in Haining, Zhejiang province August 30, 2011.

Local residents run away from waves by a tidal bore surging past a barrier onto a road on the bank of the Qiantang River in Hangzhou, Zhejiang province August 17, 2011. The Chinese characters on the wall read "A moment of carelessness, a lifetime of pain."

Mannequins are toppled over by the tide as a television crew films the scene along the banks of the Qiantang River in Hangzhou, Zhejiang province September 25, 2010. The mannequins act as warning guides to alert tourists of the rising tides.

Visitors queue up before viewing the soaring tide near the bank of Qiantang River in Hangzhou, Zhejiang province September 25, 2010.

Chinese tourists gather to watch the soaring tide on the bank of Qiantang River in Haining, Zhejiang province September 24, 2010.

Visitors gather to watch the soaring tide on the bank of Qiantang River in Haining, Zhejiang province, October 6, 2009.

Visitors gather to watch the soaring tide on the bank of Qiantang River in Haining, Zhejiang province, September 15, 2008.

Chinese tourists gather to watch the soaring tide on the bank of Qiantang River in Haining, east China's Zhejiang province, September 21, 2005.

Source: REUTERS/China Daily

Courtesy_



--
Visit me at: 

No comments:

Sharing

முதன்மை நாட்கள்

Related Posts Plugin for WordPress, Blogger...